அருங்காட்சியத்தில் துப்பாக்கிச்சூடு சி ஜி எஸ் எப் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

by Editor / 07-08-2022 01:58:15pm
அருங்காட்சியத்தில் துப்பாக்கிச்சூடு  சி ஜி எஸ் எப்  உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

கொல்கத்தாவின் அருங்காட்சியகம் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் துப்பாக்கி சண்டை வெடித்தது .இதில் ஒரு மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்டார் மேலும் சிலர் காயமடைந்தனர் ஏகே47 மூலம் துப்பாக்கிச் சூடு நடத்திய தலைமை கான்ஸ்டபிள் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மாலை ஆறு முப்பது மணிக்கு அருங்காட்சியம் மூடப்பட்டது. அப்போது பாதுகாவலர்களுக்கு இடையே மோதல் வெடித்தது துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது இது எடுத்து குண்டு துளைக்காத கவச ஆடை அணிந்த காவல் படையுடன் கொல்கத்தா தலைமையிலான படையினர் ஒன்றரை மணி நேரம் கடும் முயற்சிக்குப் பின்னர் துப்பாக்கியால் சுட்டு அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories