5ஜி சேவையை பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டம்
எல்லைப் பகுதியில் உள்ள முன்கள ராணுவ வீரர்களின் தகவல் தொடர்பு அதிகரிக்க 5ஜி சேவையை பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 1ஆம் தேதியில் இந்தியாவில் 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஆயுதப் படைகளில் 5ஜி சேவையை நடைமுறைப்படுத்துவது குறித்து சமீபத்திய ஆய்வில் ராணுவம் முன்னணி சேவையை இருந்ததை அடுத்து அதன் பரிந்துரைகளை முப்படைகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.
Tags :