சிறுமியை வன்கொடுமை செய்த வாட்ச்மேன்

by Staff / 14-10-2022 10:26:24am
சிறுமியை வன்கொடுமை செய்த வாட்ச்மேன்

தெற்கு மும்பையில் உள்ள டோங்ரியில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 58 வயதான வாட்ச்மேன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கடந்த புதன்கிழமை டியூஷனுக்குச் சென்ற 11 வயது சிறுமியை வாட்ச்மேன் ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories