தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் காரைக்குடியில் 12 .00மணி முதல் மாலை 4.00 மணி வரை தேர்தல் பரப்புரை

by Admin / 10-04-2026 11:39:12am
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் காரைக்குடியில் 12 .00மணி முதல் மாலை 4.00 மணி வரை  தேர்தல் பரப்புரை

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் என்று தனி விமான மூலம் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் சென்றார். மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக அவர் காரைக்குடிக்கு சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். காரைக்குடி தேவர் சிலை கண்ணதாசன் மணி மண்டபம் ஆகிய பகுதிகளுக்கு அருகே மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதோடு காரைக்குடி சிவகங்கை திருப்பத்தூர் மானாமதுரை வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை நிகழ்த்துகிறார் . விஜய் பரப்புரை நிகழ்த்த வருவதின் காரணமாக மதுரை விமான l விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதோடு காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo