சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்:10வயது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழப்பு.

கேரளா மாநிலம் சபரிமலைக்கு விடுமுறை தினமென்பதால் இன்று காலைமுதல் ஆயிரக்கணக்கான வாகனங்களில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்துவருகிறது.இதன்தொடர்ச்சியாக நிலக்கல்லில் வாகனம் நிறுத்துமிடம் நிரம்பியதால் புதிதாக வரும் வாகனங்கள் பார்க்கிங் செய்ய அங்கு அனுமதி இல்லை. சபரிமலைக்குச் செல்லும் வாகனங்கள் இரானி என்ற ஊரில் சாலையோரம் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்களுடன் சென்ற சேலம் மாவட்டத்தை சேர்ந்த 10வயது சிறுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு.

Tags : சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்:10வயது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழப்பு.