முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்- வைகோஇல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்

by Admin / 21-02-2022 11:37:17pm
முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்- வைகோஇல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்

"திராவிட இயக்கப் போர்வாளாக விளங்கும் அண்ணன்- அவர்கள் கொரோனாதொற்றிலிருந்து மீண்ட நிலையில், அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். கொள்கை மறவராக விளங்கும் அவரது பொதுவாழ்வு மேலும் சிறக்க விழைகிறேன்" என  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

 

முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்- வைகோஇல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்
 

Tags :

Share via