கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு.

by Editor / 31-07-2022 03:23:04pm
கொரோனா தொற்றில்  இருந்து குணமடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு  மீண்டும் கொரோனா  தொற்று பாதிப்பு.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன் மீண்டும் கொரோனா தொற்றல்  பாதிக்கப்பட்டுள்ளார் . இதுகுறித்து  கொரோனா பாதிப்புக்குள்ளான பைடன் டுவிட்டரில் நலமுடன் உள்ளதாகவும் விரைவில் மீண்டு வந்து வழக்கமான பணியில் ஈடுபடுவேன் என தெரிவித்துள்ளார். நேரடித் தொடர்புகளை தவிர்த்துவிட்டு காணொளி மூலம் அதிபர் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via