ரயில் முன் பாய்ந்து 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை

by Staff / 20-05-2023 12:19:39pm
ரயில் முன் பாய்ந்து 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ரயில் முன் பாய்ந்து 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டார். 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால், கடிதம் எழுதி வைத்துவிட்டு ஜீவா என்ற மாணவர் தற்கொலை செய்தார். தமிழ்நாடு, புதுச்சேரியில் நேற்று 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த நிலையில், மதிப்பெண் குறைவாக எடுத்த மற்றும் தோல்வி அடைந்த மாணவர்கள் சிலர் தற்கொலைக்கு முயன்றனர். கரூரில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 'தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது' என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்!

 

Tags :

Share via

More stories