தற்கொலை செய்யப்போவதாக சீமானுக்கு கடிதம் எழுதிய சிவராமன்

by Staff / 23-08-2024 04:38:26pm
தற்கொலை செய்யப்போவதாக சீமானுக்கு கடிதம் எழுதிய சிவராமன்

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக பேசிய சீமான், வருத்தம் தெரிவித்து சிவராமன் எனக்கு கடிதம் எழுதி இருந்தார் என கூறியுள்ளார். மேலும், அதில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கூறியிருந்தார் எனவும், சிவராமனைக் காவல்துறையில் பிடித்துக் கொடுத்ததே நாம் தமிழர் கட்சியினர்தான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

 

Tags :

Share via