இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480.00 ரூபாய் உயர்வு .

by Admin / 13-06-2026 10:01:03am
இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480.00 ரூபாய் உயர்வு .

இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480.00 ரூபாய் உயர்வு . ஒரு கிராம் ஆபர்ண தங்கம் 60.00 ரூபாய்   உயர்ந்து13,860 ரூபாய்க்கும்  ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 10,880 ரூபாய்க்.கு விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளி விலை 5,00 ரூபாய்   உயர்ந்து  27000 ரூபாய்க்கும்  ஒரு கிலோ கட்டி வெள்ளி 270,000  ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது

இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480.00 ரூபாய் உயர்வு .
 
Tags :

Share via
Logo