பெரும்பாலான மாநிலங்களில் ஐந்து நாட்களுக்கு அனல் காற்று வீசும்

by Staff / 28-04-2022 02:26:52pm
பெரும்பாலான மாநிலங்களில் ஐந்து நாட்களுக்கு அனல் காற்று வீசும்

பெரும்பாலான இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கடும் கோடை வெப்பம் தகிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.டெல்லிக்கு மஞ்சள்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நேற்று 44.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது கொளுத்தும் வெயில் மற்றும் அனல் காற்றால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வட இந்தியாவில் இன்று புழுதிப்புயல் வீசக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo