இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பாடைகட்டி நூதன போராட்டம்

by Staff / 26-10-2023 12:55:33pm
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்  பாடைகட்டி நூதன போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில்  அரசு மருத்துவமனை நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி உரிய மருத்துவர்களை பணியமர்த்த கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்  பாடைகட்டி நூதன போராட்டம் . பாடைகட்டும் போராட்டத்தை தடுத்து நிறுத்திய போலிசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக அனைவரையும் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories