சந்திர கிரகணத்தையொட்டி நெல்லையப்பர் திருக்கோவில் திருநடை அக்டோபர் 28ஆம் தேதி இரவு 9 மணிக்கு திருக்காப்பிடப்படுகிறது.

by Staff / 26-10-2023 01:06:46pm
சந்திர கிரகணத்தையொட்டி நெல்லையப்பர் திருக்கோவில் திருநடை அக்டோபர் 28ஆம் தேதி இரவு 9 மணிக்கு திருக்காப்பிடப்படுகிறது.

அக்டோபர் 29ஆம் தேதி அதிகாலை ஏற்படும் பகுதிநேர சந்திர கிரகணத்தையொட்டி நெல்லையப்பர் திருக்கோவில் திருநடை அக்டோபர் 28ஆம் தேதி இரவு 9 மணிக்கு திருக்காப்பிடப்படுகிறது.

சந்திர கிரகணம் நிறைவுக்கு பின் 29ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்பட்டு கோவில் பொற்றாமரை குளத்தில் சந்திரசேகரர் பவானி அம்பாள் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
தீர்த்தவாரிக்கு பிறகு வழக்கமான பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு

 

Tags :

Share via