சரக்கு ரயில் மோதி யானை பலி

உத்தராகண்ட் மாநிலம் லால்குவான் பகுதியில் சரக்கு ரயில் மோதியதில் யானை உயிரிழப்பு,நான்கைந்து யானைகள் அடங்கிய கூட்டம் இருப்புப்பாதையை கடக்க முயன்ற போது, அதில் ஒரு யானை மீது ரயில் மோதியதில் நிகழ்விடத்திலேயே யானை உயிரிழந்தது.
Tags : Freight train collision kills elephant