மக்களவை தேர்தல் ஆலோசனை தொடக்கம்

by Staff / 23-02-2024 12:19:25pm
மக்களவை தேர்தல் ஆலோசனை தொடக்கம்

மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திமுக, அதிமுக உள்ளிட்ட 10 கட்சிகளின் பிரதிநிகள் பங்கேற்க உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் ஏற்பாடுகள் எந்த அளவில் தயார் நிலையில் உள்ளன என்பதை தலைமை தேர்தல் ஆணையர் ஆய்வு செய்யவுள்ளார். இதனைத் தொடர்ந்து நாளையும் (பிப்ரவரி 24) கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள்.

 

Tags :

Share via