தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஓ.பி.எஸ்

by Staff / 23-02-2024 12:21:20pm
தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஓ.பி.எஸ்

பா.ஜ.கவுடன் சேர்ந்து பணியாற்றி வரும் ஓபிஎஸ்க்கு பா.ஜ.க ஒரு யோசனையை கூறியுள்ளது. தேனி மக்களவைத் தொகுதியில் ஓ..பி..ரவீந்திரநாத்துக்கு பதில் ஓ.பன்னீர்செல்வமே நேரடியாக போட்டியிட்டால் வெற்றி பெறலாம் எனக் கருதும் பா.ஜ.க மேலிடம் அதற்கான காய் நகர்த்தல் வேலையில் இறங்கியுள்ளதாக தகவல்..தன்னை வலிமைப்படுத்த வேண்டும் என்றால் கையில் அதிகாரப் பதவி இருக்க வேண்டும் என ஓ.பி.எஸ்.எண்ணுவதாகவும் இதையறிந்து  பா.ஜ.க அவரை தாமரைச் சின்னத்தில் களமிறக்க காய் நகர்த்துவதாகவும் தெரிகிறது..

 

Tags :

Share via

More stories

Logo