குஜராத் தேர்தல் - ஜடேஜா மனைவி வெற்றி

by Staff / 08-12-2022 02:42:11pm
குஜராத் தேர்தல் - ஜடேஜா மனைவி வெற்றி

குஜராத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தொடக்கத்தில் 3வது இடத்தில் இருந்த ரிவாபா, படிப்படியாக முன்னிலை பெற்றார்.

 

Tags :

Share via

More stories

Logo