பெரும் சேதத்தில் புதுச்சேரி மீட்புபணிகள் திவீரம்.

by Editor / 01-12-2024 09:32:05pm
பெரும் சேதத்தில் புதுச்சேரி மீட்புபணிகள் திவீரம்.

புதுச்சேரி அருகே நிலவி வந்த “ஃபெஞ்சல்” புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. அது தற்போது கடலூருக்கு வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவிலும், விழுப்புரத்திற்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்மேற்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. அது மேற்கு நோக்கி மிக மெதுவாக நகர்ந்து, 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கனமழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்ததால் ஏராளமான வீடுகளில் தத்தளித்தவர்களை மீட்ப்புபடையினர் மீட்டுவருகின்றனர்.

 

Tags : பெரும் சேதத்தில் புதுச்சேரி மீட்புபணிகள் திவீரம்.

Share via