தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் கருத்துரிமையை திமுக கூட்டணி மறுக்கிறது தமிழிசை
தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் கருதுரமையே திமுக கூட்டணி தர மறுப்பதாகவும் இது அரசியல் ரீதியில் சரியான நடவடிக்கை இல்லை என்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றம் சாட்டி உள்ளார் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் தான் பேசுவது யாராலும் தடுக்க முடியாது என்றும் தமிழகத்தில் தமிழிசைக்கு பேச உரிமை இல்லை என யாராலும் சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.
Tags :