தங்க கையிருப்பை விற்றதாக எழுந்த புகாருக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு

by Admin / 04-06-2026 09:45:06am
தங்க கையிருப்பை விற்றதாக எழுந்த புகாருக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு

மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் ஒட்டுமொத்த தங்கள் கையிருப்பு எவ்வித மாற்றம் இன்றி 880.52 மெட்ரிக் டன்னாக இருப்பதாகவும் நாட்டின் அந்நிய செல்லாவாணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு மார்ச் 31 அன்று 16.70 சதவீதமாகவும் அது மே 22 நிலவரப்படி 16.85 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை அந்நிய செலாவணி கையிருப்பை நிலை நிறுத்த இந்திய ரிசர்வ் வங்கி சுமார் 12 பில்லியன் டாலர் அதாவது 1.14 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கத்தை வெற்றி இருக்கலாம் என புளும் பெர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்கை ஒரு அதிர்ச்சி அலையை உருவாக்கியதை தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் மத்திய உண்மை தன்மை கண்டறியும் பிரிவும் இது வதந்தி என்பதை தெரிவித்தது. இது குறித்து மத்திய ரிசர்வ் வங்கி தங்க கையிருப்பு குறித்த அதிகாரப்பூர்வமான விவரங்களை ரிசர்வ் வங்கியின் மாதாந்திர புல்லட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றும் பொதுமக்கள் சமூக ஊடகங்களிலும் பிற இடங்களிலும் பரவும் இத்தகைய ஊகச் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் தகவல்களை மட்டுமே ஆதாரமாக கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via
Logo