மேற்கு வங்காளத்தில் பள்ளி,கல்லூரிகள் மூடல்

ஒமைக்ரான் பரவலை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் பள்ளி,கல்லூரி ,பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஜனவரி 3ல் மூடப்படுகின்றன .அழகுநிலையங்கள்,சலூன்கள்,விலங்கியல் பூங்கா,பொழுது போக்கு பூங்காக்கள் நாளை முதல் மூடப்படுகின்றன. கடந்த மூன்று நாட்களில் கொல்கத்தாவில் ஒமைக்ரான் தொற்ற மூன்று மடங்காக உயர்ந்திருக்கிறது.பார்,உணவகங்கள், மூடப்படுகின்றன.கொல்கத்தா விமான நிலையங்களுக்கு இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிப்பு.உயர்நீதிமன்றம்,மாவட்ட நீதிமன்றங்கள் அவசர கால வழக்கை மட்டுமே எடுத்துக்ெகாள்ளும். வெள்ளிக்கிழமை 5.47%சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்.
Tags :