உக்ரைன் மீதான அரசியல் தாக்குதலில் இதுவரை 287 குழந்தைகள் உயிரிழப்பு அதிர்ச்சி தகவல்

by Staff / 12-06-2022 03:57:18pm
உக்ரைன் மீதான அரசியல் தாக்குதலில் இதுவரை 287 குழந்தைகள் உயிரிழப்பு அதிர்ச்சி தகவல்

உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடங்கிய நாளிலிருந்து இதுவரை 287 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைப்பற்ற ரஷ்ய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. இராணுவத்தினரின் தாக்குதலில் 287 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் 492 க்கும் அதிகமான குழந்தைகள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே உக்ரைனில் 50 லட்சம் பேர் வன்முறை மற்றும் தாக்குதலில் சிக்கி உள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo