இன்ஸ்டா காதலால் நேர்ந்த சோகம் - கழுத்தை அறுத்த இளைஞர்

by Staff / 09-04-2024 01:25:19pm
இன்ஸ்டா காதலால் நேர்ந்த சோகம் - கழுத்தை அறுத்த இளைஞர்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் அசோக் (21) என்பவருக்கும் இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டா மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலமாக மாறியது. இந்த நிலையில், காதல் என்ற பெயரில் அசோக், தன்னை அடித்து துன்புறுத்துவதாக அப்பெண் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் இன்று விசாரணை செய்தபோது அந்த பெண்ணை தான் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என கூறி அசோக் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார்.

 

Tags :

Share via
Logo