திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு டிசம்பர் மாதத்திற்கு 10.50 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.

by Staff / 23-10-2022 03:33:10pm
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு  டிசம்பர் மாதத்திற்கு 10.50 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.

திருப்பதியில் வரும் டிசம்பர் மாதத்திற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வரும் 26-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. தினமும் 35 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிசம்பர் மாதத்திற்கு 10.50 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது. இதேபோல் மறுநாள் 27-ந்தேதி ஆன்லைன் மூலம் விடுதி அறைகளை முன் பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதியில் நேற்று 78,299 பேர் தரிசனம் செய்தனர். 34,625 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.93 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

 

Tags :

Share via