சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி தொடா்கிறது......

by Admin / 26-06-2025 09:46:51am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி தொடா்கிறது......

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை . ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 9,070 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 72,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் கூடி120 .00 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி தொடா்கிறது......
 

Tags :

Share via

More stories

Logo