இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது வேட்பு மமனு தாக்கல் செய்தார்.

by Admin / 02-04-2026 10:06:38pm
இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது வேட்பு மமனு தாக்கல் செய்தார்.

இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது வேட்பு மமனு தாக்கல் செய்த பின் திருச்சி மரக்கடை சந்திப்பில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தனது வாகனத்தில் நின்றபடி மக்களிடையே உரையாற்றினார்.. அப்போது அவர் திமுக அரசு காவி கூட்டணியுடன் கதர் கூட்டணியோடும் கைகோர்த்துக்கொண்டு ஆட்சி நடத்தி வருகிறோம் என்று விமர்சித்தார். ஜனநாயகன் திரைப்படத்திற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டதாகவும் அரசியல் உள்நோக்கத்துடன் தெரிவித்தார். விஜய் ஏற்கனவே ,பெரம்பூர் தொகுதியிலும் வேப்பமனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க

இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது வேட்பு மமனு தாக்கல் செய்தார்.
 
Tags :

Share via
Logo