ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாம் தேதி ரெண்டு முப்பது மணி அளவில்இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதும்

இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதும் இறுதி ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாம் தேதி ரெண்டு முப்பது மணி அளவில் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நடைபெற உள்ளது இவ் இறுதி போட்டியில் வெற்றி பெற போவது யார் என்கிற கருத்துக்கணிப்பில் இந்திய அணி 69 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் நியூஸிலாந்து அணி 31% வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. இப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் கோப்பையை தன் வசப்படுத்தும்
Tags :