தீபாவளி மறு நாள் திங்கட்கிழமை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

by Admin / 06-11-2023 11:47:21pm
தீபாவளி மறு நாள் திங்கட்கிழமை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

தீபாவளி மறு நாள் திங்கட்கிழமை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. .தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்று திரும்ப வேண்டிய கட்டாயத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் ,அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருப்பதால், அன்றைய தினம் 13.11.2023 திங்கள் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு, அவ் விடுமுறை தினத்திற்கு ஈடாக வரும் 18/11/2023 அன்று வேலை நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது..

தீபாவளி மறு நாள் திங்கட்கிழமை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
 

Tags :

Share via