டெல்லி சட்டசபை தேர்தல் - ஈரோடுஇடைத்தேர்தல் 5ஆம் தேதி தேர்தலும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8=ஆம் தேதி
: டெல்லி சட்டசபை தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் ஆணைய ராஜீவ் குமார் இன்று வெளியிட்டார்.
எழுவது உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையின் பதவி காலம் பிப்ரவரி மாதம் 23ஆம் தேதியோடு முடிவடைகிற நிலையில் டெல்லியில் ஒரே கட்டமாக பிப்ரவரி 5ஆம் தேதி சட்டசபை தேர்தலை நடத்த உள்ளதாகவும் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் என்ன பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் இ வி கே எஸ் இளங்கோவன் மறைவை ஒட்டி அங்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தலும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :