210 கிலோ மீன் விலை ரூ.11 கோடியே 14 லட்சம்.
ஜப்பான், டோக்கியோவிலுள்ள பிரபல மீன் சந்தையில், கடந்த 5 ஆம் தேதி ப்ளூஃபின் டியூனா எனப்படும் சூரை மீன் ஏலமிடப்பட்டுள்ளது. Toyosu எனப்படும் இந்த மீன் மார்கெட்தான், உலகிலேயே மிகப் பெரிய மீன் சந்தை.
அங்கு இந்த வருடம் ஏலத்தில், 276 கிலோ எடை கொண்ட இந்த மீனை, 207 மில்லியன் யென் கொடுத்து , ஜப்பானின் பிரபல உணவகம் ஒன்று, விலைக்கு வாங்கியுள்ளது. (இந்திய மதிப்பில் ரூ.11 கோடியே 14 லட்சம்).
Tags : 210 கிலோ மீன் விலை ரூ.11 கோடியே 14 லட்சம்.