தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை சென்னை வானிலை ஆய்வு மையம்

by Staff / 30-11-2022 03:28:09pm
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via