இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இரவு ஏழு முப்பது மணி அளவில் மோதுகின்றன

by Admin / 28-04-2024 05:18:18pm
இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இரவு ஏழு முப்பது மணி அளவில் மோதுகின்றன

சென்னை சேப்பாக்கம் எம் ஏ சி கிரிக்கெட் மைதானத்தில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இரவு ஏழு முப்பது மணி அளவில் மோதுகின்றன.. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக் கணிப்பின்படி சென்னை அணி 53 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் ஹைதராபாத் அணியின் 47 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.

Tags :

Share via

More stories

Logo