2 மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலை

by Staff / 02-03-2023 12:13:49pm
2 மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலை

வடகிழக்கு மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக பலம் காட்டி வருகிறது. நாகாலாந்தில் மொத்தமுள்ள 59 தொகுதிகளில் பாஜக மற்றும் என்டிபிபி கூட்டணி 50 இடங்களில் வெற்றி பெற்று அபார முன்னிலை பெறுகிறது. இதன் மூலம் இந்த கூட்டணி ஆட்சியை பிடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. திரிபுராவில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக 39 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேஜிக் ஃபிகர் 31ஐத் தாண்டி மீண்டும் ஆட்சி அமைக்கப் போகிறது.

 

Tags :

Share via

More stories