மாடல் அழகி கொடூர கொலை
ஹாங்காங்கைச் சேர்ந்த 28 வயது மாடலும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவருமான அப்பி சோய் சமீபத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை மர்மத்தை போலீசார் சமீபத்தில் தீர்த்து வைத்துள்ளனர். அவரது முன்னாள் கணவரின் குடும்ப உறுப்பினர்கள் அவரை கொன்றது தெரியவந்துள்ளது. அவரது மண்டை ஓடு மற்றும் விலா எலும்புகள் ஒரு பெரிய பானையில் போட்டு சூப் வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு, ஒரு இறைச்சி கொட்டகையில் குளிர்சாதன பெட்டியில் அவரது இரண்டு கால்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
Tags :