உக்ரைன் ராணுவ வீரர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டுள்ளனர்.

ரஷ்யா தாக்குதலில் உக்ரைன் ராணுவ வீரர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டுள்ளனர். வீரர்கள் பிணமாக கிடக்கும் அதிர வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. தங்கள் நாட்டை சேர்ந்த நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் மரணமடைந்துள்ளதாக உக்ரைன் தகவல் தெரிவித்திருந்த நிலையில், வீடியோ வெளியாகியுள்ளது.

Tags : A large number of Ukrainian soldiers have been killed in the Russian offensive