இந்திய கிரிக்கெட் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றி
இன்று திருவனந்தபுரத்தில் நடந்த இந்திய கிரிக்கெட் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அனைத்தும் இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது களத்தில் இறங்கி ஆடிய மேற்கிந்திய தீவுகள் 50 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் மட்டுமே எடுத்தது அடுத்து ஆட வந்த இந்திய அணி தன் அதிரடி ஆட்டத்தின் மூலமாக 41.4 ஓவரின் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
Tags :


















