திமுக சார்பில் 15 பேர் விருப்பமனு தாக்கல்

by Staff / 09-03-2024 01:11:46pm
திமுக சார்பில் 15 பேர் விருப்பமனு தாக்கல்

சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட 15 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி. எம். செல்வகணபதி, பி. கே. பாபு, தமிழரசன், வீரபாண்டி பிரபு, தாமரைக்கண்ணன் என சேலம் தொகுதியில் கடும் போட்டி நிலவி வருகிறது

 

Tags :

Share via