மாடல் அழகி திவ்யா பஹுஜாவின் சடலம் கால்வாயில் கண்டெடுப்பு

by Staff / 13-01-2024 04:19:06pm
மாடல் அழகி திவ்யா பஹுஜாவின் சடலம் கால்வாயில் கண்டெடுப்பு

கேங்க்ஸ்டர் சந்தீப் கடோலியின் காதலியும், முன்னாள் மாடலுமான திவ்யா பஹுஜா, ஹரியானாவில் உள்ள கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குருகிராம் ஹோட்டலில் இருவரால் கொலை செய்யப்பட்டார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஹோட்டல் உரிமையாளர் அபிஜித் சிங், பிரகாஷ் மற்றும் இந்த்ராஜ் ஆகியோரை குருகிராம் போலீசார் கைது செய்தது தெரிந்ததே.

 

Tags :

Share via

More stories

Logo