டெல்லி அணி19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin / 15-05-2024 12:38:44am
 டெல்லி அணி19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டியில், லக்னோ அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த டெல்லி கேப்பிட்டல் அணி இருபது ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆட வந்த லக்னோ அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட் இழந்து 189 ரன்களை எடுத்து டெல்லி அணியிடம் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

 டெல்லி அணி19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
 

Tags :

Share via