துப்பாக்கியால் சுட்டு இளைஞர் கொலை கள்ளத்துப்பாக்கி வேட்டையில் தனிப்படை

by Editor / 04-01-2022 09:52:14pm
துப்பாக்கியால் சுட்டு இளைஞர் கொலை கள்ளத்துப்பாக்கி வேட்டையில் தனிப்படை

திண்டுக்கல்லில் நேற்று காலை ராகேஷ் என்ற இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் பிரகாஷ், கணேசமூர்த்தி, ஜான்சூர்யா மற்றும் மரிய பிரபு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 மேலும், மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளிடம் இருந்து இரண்டு அறிவாள், இவர்களால் தயாரிக்கப்பட்ட நாட்டுதுப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐஜி அன்பு தகவல் தெரிவித்துள்ளார்,இந்த சமத்துவத்தின் தொடர்பாக சிறுமலை, நத்தம், சாணார்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளத்துப்பாக்கி வேட்டையில் தனிப்படை தீவிரம் காட்டிவருகின்றனர்.
 

 

Tags :

Share via