சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,620 ரூபாய் குறைவு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,620 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 25 ரூபாய் குறைந்து 8,775 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 70 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. .ஒரு கிராம் வெள்ளி இரண்டு ரூபாய் குறைந்து 109 ரூபாய் ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று அட்சய திருதி யை.. முடிந்த மறுநாள் விலை இறக்கத்தின் காரணமாக தங்கம் வாங்கியவர்களிடையே ஒரு வித ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
Tags :