அரண்மனை-4 இருபது நாட்களில் நூறு கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ளது.

by Admin / 23-05-2024 08:09:01pm
அரண்மனை-4 இருபது நாட்களில் நூறு கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ளது.

சுந்தர்.சி கதாநாயகனாக நடித்து இயக்கிய அரண்மனை-4 படம் யாரும் எதிர்பார்க்காத நெற்றியை பெற்றதோடு இருபது நாட்களில் நூறு கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ளது.. பள்ளி கல்லூரிகளின் விடுமுறை போட்டிக்கு சரியான படம் இன்மை இதன் காரணமாக அரண்மனை 4 மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது குடும்பத்தோடு பார்க்கின்ற படமாக குழந்தைகளோடு பார்க்கின்ற படமோடு இளைஞர்களை சுண்டி இழுக்கும் தமன்னாவின் கவர்ச்சி போன்ற பல்வேறு அம்சங்களோடு வெளிவந்ததால் அரண்மனை 4 இன்று தென்னிந்திய திரைப்படங்களில் எதிர்பார்க்காத ஒரு வசூலை பெற்றுள்ளது. இந்த வசூல் சுந்தர் சி யின் முந்தைய அரண்மனை 1, 2 ,3 படங்களை விட அதிகமான வசூலை ஈட்டி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படம் ஹிந்தியில் வெளியாகிறது.

 

அரண்மனை-4 இருபது நாட்களில் நூறு கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ளது.
 

Tags :

Share via