இந்தியர்களை இனவெறி ரீதியாக விமர்சித்த ‘X’ தள கணக்கு முடக்கம்

by Staff / 30-08-2024 02:48:35pm
இந்தியர்களை இனவெறி ரீதியாக விமர்சித்த ‘X’ தள கணக்கு முடக்கம்

இந்தியர்கள் மற்றும் புலம்பெயர் இந்தியர்களை 'X' தளத்தில் இனவெறி ரீதியாக விமர்சித்த 'Barry Stanton' என்ற கணக்கு முடக்கப்பட்டது. இனம், தேசத்தின் அடிப்படையில் தனிநபர்களை குறிவைத்து வெறுப்பு பேச்சு, மனம் புண்படும் வகையிலான கருத்துகள் இந்த கணக்கில் பகிரப்பட்டதாக பிரிட்டன் வாழ் இந்தியர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய உயர் ஆணையத்துக்கு தெரிவித்ததன் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

 

Tags :

Share via