தீக்குளித்து தற்கொலை
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே ஓடைப்பட்டி பகுதியில் 36 வயது உடைய நபர் வீட்டில் இருந்தபோது தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். பின்அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :



















