மதுபானபாட்டில்களை காரில் வைத்து விற்பனை செய்தகைது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுப்பாக்கம் பகுதியில் அரசு அனுமதியின்றி அரசு மதுபானபாட்டில்களை காரில் வைத்து விற்பனை செய்த மங்களூரை சேர்ந்த அரவிந்தன் கைது. அவரது காரில் விற்பனைக்காக வைத்திருந்த 150 மதுபான பாட்டில்கள் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட காரை சிறுபாக்கம் போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை.
Tags : கைது.