ரங்கராஜன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது - உயர்நீதிமன்றம்

முதலமைச்சர், துணை முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய ஆன்மிக சொற்பொழிவாளர் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் புலன் விசாரணை நடைபெற்று வருவதால் வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக சத்தமாக ரங்கராஜன் நரசிம்மன் தெரிவித்ததால் நீதிபதி கோபமடைந்து, இது சந்தை அல்ல என கண்டித்தார்.
Tags :