பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

by Admin / 11-11-2021 06:57:00pm
 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நேற்று மாலையிருந்து ,சென்னைமற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது இதனால்,தண்ணீர் வடியாமல் பல்வேறு பகுதி மழை நீர் தேங்கி நிற்பதாலும் சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளுர்
மாவட்ட  பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்டஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வங்க கடலில்காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை கரையைக்கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையிலிருந்து30கீமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்  நிலை கொணடுள்ளது.
கன மழையால் ,சென்னை மந்தை வெளி சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo