தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து நாள்களாக விடாது மழை

தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து நாள்களாக விடாது மழை
பெய்து வருகிறது.
மக்கள் இயல்பு வாழ்கை பாதிப்படைந்து வரும் நிலையில் ம ழை மேலும் நீடிக்கும் என்பதால்,
மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அரசு அதிகாரிகள் பெருக்கெடுத்து ஓடும்
ஓவெள்ளநீரைஅகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தாலும் மழை நீரரை அகற்றுவது பெரும் சவாலாக இருந்து வருகிறது் சென்னை ஜவஹர் நகர்,பெரவள்ளுர்,கொளத்தூர் பகுதியில் தண்ணீர் தொடர்ந்து தண்ணீர் வடியாமலும் மின்சாரம்இல்லாததாலும் அங்கு வசிக்கும் மக்கள் உறவினர்கள் வதஞ்சமடைந்து வருகின்றனர்.நீர் வடிகால் ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புகளாக மாறியதே இதற்கு க்காரணம் என்று இப்பகுதிமக்கள் கருத்து த்தெரிவித்தனர்.பல்வேறு சுரங்கபாதைகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தெப்பம்போல் தேங்கியுள்ளது.சென்னைஎண்ணூரில்17 சென்டிமீட்டர்,நுங்கம்பாக்கத்தில்14சென்டிமீட்டர்,வில்விவாக்கத்தில்12சென்டிமீட்டர்,தாம்பரத்தில்9சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.தி.நகர் துரைசாமி பால ச்சுரங்கபாதை,மேட்லிசாலை சுரங்கபாதை,வியாசர்பாடி,பெரம்பூர்கணேசபுரம்சுரங்கபாதை,கொருக்குப்பேட்டை உள்ளிட்ட11சுரங்கபாதைகள் மழை நீர் தேக்கத்தால் மூடப்பட்டுள்ளன.அத்துடன்,அடையாற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையேரமக்களுக்கும்பெருங்களத்தூர்,தாாம்பரம்,முடிச்சூர்,மண்ணிவாக்கம்ஆகய இடங்களில் உள்ளம்க்கள் வெளியேறுமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Tags :