மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

by Admin / 18-12-2023 04:23:03pm
 மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இன்று கோயம்புத்தூர் ஆவாரம்பாளையத்தில் அரசு துறைகளில் அன்றாடம் அணுகும் பொது மக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகும் எளிதாகவும் அவர்களை சென்று சேரும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார் அங்கு மக்களிடம் கோரிக்கை மணிகளை பெற்று மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமையும் பார்வையிட்டார்.

 மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
 

Tags :

Share via