தவுகளில் பூசிச் சென்ற மர்ம நபர் மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்கு.

நெல்லை அருகே உள்ள மேலகுன்னத்தூர் கிராமத்தின் அங்கன்வாடி மைய வாசலில் மலம் கழித்து, கதவுகளில் பூசிச் சென்ற மர்ம நபர் மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Tags : தவுகளில் பூசிச் சென்ற மர்ம நபர் மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்கு